விராட் கோலியின் சாதனையை முறியடித்த சர்மா

ஐபில் வரலாற்றில் ஒரு அணிக்கு எதிராக அதிக ஓட்டங்களை குவித்த வீரர் என்ற சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா சமன் செய்துள்ளார். கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். நேற்றையப்…