அயர்லாந்துக்கு இலங்கை நிர்ணயித்த வெற்றி இலக்கு

இளையோர் உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கையுடன் நடைபெறும் போட்டியில் வெற்றிபெறுவதற்காக அயர்லாந்து அணிக்கு 268 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை…