இலங்கை

நாட்டை உலுக்கிய படுகொலைகளுக்கு உதவிய சந்தேகநபர்கள் கைது

தெஹிவளை மற்றும் கொஹுவளை ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களை மேல் மாகாண தெற்கு பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 9 ஆம் திகதி தெஹிவளை பொலிஸ்…