இலங்கை

பிரதமர் ஹரிணி அமரசூரிய மன்னிப்பு கேட்கவேண்டும்

இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய , வடக்கின் இந்து மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா தெரிவித்தார். இன்று 12ஆம் திகதி யாழில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.…