இலங்கை

பெரும்பாலான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக உயர்வு

கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று (20) பெய்த பலத்த மழையால் மஹா ஓயா படுகை மற்றும் தெதுரு ஓயா…