இலங்கை

இனம் தெரியாதவர்களால் இளைஞன் மீது வாள் வெட்டு

மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த நபர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இந்தச் சம்பவம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய் வீதி, கட்டுடை பகுதியில் இன்று இடம்பெற்றது.இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,நபரொருவர்…