இலங்கை

மக்கள் வரிசையில் நின்று இறந்த நெருக்கடி மீண்டும் ஏற்பட இடமளியேன் – ஜனாதிபதி

எரிபொருள், எரிவாயு இல்லாமல் மக்கள் வரிசையில் நின்று இறந்தது போன்ற ஒரு நெருக்கடி இலங்கையில் மீண்டும் ஏற்பட இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொலன்னாவை பெற்றோலிய களஞ்சிய வளாகத்தில் 6 எண்ணெய்க் களஞ்சிய…