இலங்கை

விபத்துக்களில் மூன்று இளைஞர்கள் உட்பட 4 பேர் பலி!

நாடளாவிய ரீதியில் பல இடங்களில் இடம்பெற்ற கோர விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினம் (13) அஹங்கம, திருக்கோவில், வெலிவேரிய மற்றும் பிடிகல ஆகிய இடங்களில் இவ்விபத்துக்கள் பதிவாகியுள்ளன. நேற்று அதிகாலை அஹங்கம – இமதுவ வீதியில்…