இலங்கை

மர்ம தீயில் இளம் பெண் மரணம்

கொட்டாவ, ருக்மல்கம வீதி, விஹார மாவத்தையில் உள்ள வீட்டில் தனியாக இருந்த 19 வயதான இளம் பெண் ஒருவர் எரிந்த நிலையில், சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்தனர். அவரது உடல் முற்றிலுமாக எரிந்துவிட்டதாகவும், வீட்டின் சொத்து…