இலங்கை

நாளை முதல் தேசிய விபத்து தடுப்பு வாரம் பிரகடனம்

தேசிய விபத்து தடுப்பு வாரத்தை அறிவிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, இந்த தேசிய விபத்து தடுப்பு வாரம் நாளை (07) முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை செயற்படுத்தப்படவுள்ளது. ஜூலை 7 ஆம் திகதி வீதி விபத்து தடுப்பு நாளாகவும், ஜூலை 8 ஆம்…