இலங்கை

தேசிய வெசாக் விழா தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு!

இந்த ஆண்டிற்கான தேசிய வெசாக் விழா நுவரெலியாவில் நடைபெறும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. மே 10 முதல் 16 வரை தேசிய வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கூறியுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் இன்று…