இலங்கை

அமெரிக்காவிடம் 160 விமானங்களை கொள்வனவு செய்யவுள்ள கத்தார்

அமெரிக்காவின் Boeing நிறுவனத்திடம் இருந்து கத்தார் ஏர்வேஸ் 160 விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது.இந்த வர்த்தக ஒப்பந்தம், ட்ரம்பின் கத்தார் பயணத்தில் முக்கியத்துவமான நிகழ்வாக அமைந்தது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது மத்திய கிழக்கு…