இலங்கை

முகத்துவாரம் துயரத்துக்கு காரணம் அதிகாரிகளின் அலட்சியமா?

கொழும்பு, முகத்துவாரம் மாதம்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதியொன்றின் வெளிச்சுவரில் இருந்து கழன்று விழுந்த சிமெந்து பூச்சு தலையில் விழுந்ததில் 7 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த…