இலங்கை

துப்பாக்கிச் சூடு: கொலையாளிகளுக்கு உதவிய இருவர் கைது!

ஜிந்துப்பிட்டியில் துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரைக் கொலை செய்து, மேலும் நால்வருக்குக் காயம் ஏற்படுத்திய குற்றச் செயலுக்கு உதவிய சந்தேகநபர் ஒருவரும் சந்தேகநபரான பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த குற்றச் செயலின் பின்னர்,…