உலகம்

பங்களாதேஷை வீழ்த்தி இலங்கை வெற்றி

ஆசிய மகளிர் கிண்ணத் தொடரின் நேற்றைய (6) பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. …