உலகம்

அணு ஆயுத தடையை நீக்கும் பின்லாந்து

பல தசாப்தங்களாக நடுநிலை கொள்கையில் இருந்து வந்த பின்லாந்து, தங்களுடைய மண்ணில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவதற்கான தடையை நீக்குவது குறித்து தீவிரமாக ஆராய்வ வருவதாக பின்லாந்து பாதுகாப்பு அமைச்சர் ஆண்டி ஹக்கனென் தெரிவித்துள்ளது. நேட்டோ நட்பு கூட்டமைப்பு…