உலகம்

மனித சதை உண்ணும் ஒட்டுண்ணி புழு

அமெரிக்காவில் முதன்முறையாக ஸ்க்ரூவோர்ம் (New World Screwworm) என்ற சதை உண்ணும் ஒட்டுண்ணி புழு மேரிலாந்தில் ஒரு நபரிடம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நபர் சமீபத்தில் குவாத்தமாலாவிலிருந்து அமெரிக்காவிற்கு திரும்பியவர் என்று தகவல்கள்…