கனடா

கனடாவில் தமிழ் அரசியல்வாதிக்கு எதிராக விசாரணை!

கனடாவின் டொராண்டோ மாநகர சபையில் ஸ்கார்பரோ தென்மேற்கு தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல்வாதியான பார்த்தி கந்தவேல் மீது ஒன்டாரியோ மாகாண காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. காவல்துறை தன் மீது விசாரணையை மேற்கொள்வதாகத் தெரிந்ததும்…