கனடா

கனடா, அமெரிக்கா விமான நிலையங்களை ஹேக் செய்த மர்ம நபர்கள்; டிரம்புக்கு எதிராகவும் செய்தி

கனடா மற்றும் அமெரிக்கா விமான நிலையங்களின் பொது அறிவிப்பு பலகைகளை நேற்ரு (17) ஹேக் செய்த மர்ம நபர்கள், ஹமாஸூக்கு ஆதரவாகவும், அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராகவும் செய்திகளை வெளியிட்டதால் பரபரப்பு நிலவியது. இஸ்ரேல், ஹமாஸ் இடையே 2 ஆண்டுகளாக நீடித்த…