கனடா

தமிழின அழிப்பு நினைவகத்தை சேதப்படுத்திய விசமிகள்

கனடா பிரம்டன் நகரில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவகம் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக கனடா தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒன்றியோ மாகாணத்தின் பிரம்டன் நகரில் உள்ள பூங்காவில் தமிழின அழிப்பு நினைவகம் இந்த மாதம் 10 ஆம் திகதி…