கனடா

கனடா ஸ்கார்பரோவில் இருவர் மர்மமாக உயிரிழப்பு

கானடாவின் டொரொண்டோ நகரில் உள்ள ஸ்கார்பரோவில் புதன்கிழமை இரவு இருவர் மரணமடைந்த நிலையில் காணப்பட்டதைத் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிர்ச்மவுண்ட் மற்றும் செல்வுட் சாலைகளுக்கருகே உள்ள ஐயான் வியூப் பகுதியில், கிழக்கு எக்லிங்டன்…