சினிமா

இது என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை.. Thug Life இசை வெளியீட்டில் களேபரம்!

மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசன் (சிம்பு) நடிப்பில் உருவாகியுள்ள 'தக் லைஃப்' திரைப்படம், வரும் ஜூன் 5, 2025 அன்று திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, மே 24, 2025 அன்று சென்னையிலுள்ள சாய்ராம் பொறியியல்…