இங்கிலாந்து தொடரில் இருந்து பிரபல வீரர் விலகல்?

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து 2 - 1 என முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான 4 ஆவது டெஸ்ட் போட்டி 23 ஆம் திகதி ஆரம்பமாகிறது.…