ஐ.பி.எல்: சண்றைசர்ஸுக்கெதிராக 200 ஓட்டங்களைப் பெற்ற கொல்கத்தா

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), கொல்கத்தாவில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சண்றைசர்ஸ் ஹைதரபாத்துக்கெதிரான போட்டியில் 200 ஓட்டங்களை நடப்புச் சம்பியன்களான கொல்கத்தா நைட் றைடர்ஸ் பெற்றுள்ளது. இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற…