இலங்கை – இங்கிலாந்து மோதும் முதலாவது ஒருநாள் போட்டி இன்று!

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (22) நடைபெறவுள்ளது. இப்போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான ஒருநாள்…