நாணய சுழற்சியில் வென்றது இலங்கை

முத்தரப்பு இருபதுக்கு 20 தொடரின் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் மோதவுள்ளன.  போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்துள்ளது. இதன்படி இலங்கை அணி முதலில் துடுப்பாடவுள்ளது. இன்றைய…