இலங்கை

பொரளை வீதியில் போக்குவரத்து மட்டு

பொரளை பொலிஸ் பிரிவில் உள்ள தேவி பாலிகா சுற்றுவட்டத்திலிருந்து டி.எஸ். சேனநாயக்க சந்தி வரையிலான கொழும்பு நுழைவு வீதியில் இன்று (01) மாலை 7:00 மணி முதல் சீரமைப்பு பணிகளுக்காக அந்த வீதியின் ஊடான போக்குவரத்து முழுமையாக மட்டுப்படுத்தப்படவுள்ளது. 

அந்த வீதியில் விரிசல் ஏற்பட்டு தாழிறங்கியுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…