இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லை

மாதாந்திர விலை திருத்தத்தின்படி, லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

அதன்படி, செப்டம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று அதன் பணிப்பாளர் கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்துள்ளார். 

அதன்படி, 12.5 கிலோகிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 4,100 ரூபாவாகவும், 5 கிலோகிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1,645 ரூபாவாகவும் காணப்படுகிறது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…