இலங்கை

கேள்விக்குறியான இஷான் மாலிங்கவின் உலகக் கிண்ணக் கனவு!

இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியின் போது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக, வேகப்பந்து வீச்சாளர் இஷான் மாலிங்க உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்பது தற்போது சந்தேகமாகியுள்ளது. 

இந்தக் காயம் காரணமாக அவர் தொடரிலிருந்து விலகும் அபாயம் உள்ளதாக அணித்தலைவர் தசுன் சானக  தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ண அணித்தலைவர்களின் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே தசுன் சானக இதனை உறுதிப்படுத்தினார்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…