No products in the cart.
பனாமா நிலநடுக்கத்தில் உயிர் தப்பிய கனேடியத் தாய் – மகளுடன் நாடு திரும்ப முடியாமல் தவிப்பு
பனாமாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களிலிருந்து உயிர் தப்பிய கனடாவின் மொன்றியல் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது 10 வயது மகளுடன் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்.பட்ரிசியா சுக்காலா என்ற பெண், கடந்த வெள்ளிக்கிழமை தனது விடுமுறையின் இறுதி நாளில் மகளுடன் ஹோட்டல் உணவகத்தில் இருந்தபோது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இதன்போது கட்டடம் கடுமையாக அதிர்ந்ததுடன், சிலைகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் கீழே விழுந்துள்ளன.














