இலங்கை

மத்தளையில் முதல் முறையாக தரையிறங்கும் பெலாரஸ் விமானம்

முதல் முறையாக, பெலாரஸின் பெலாவியா ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான விமானம் மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைய உள்ளது.

குறித்த விமானம் இன்று (28) பிற்பகல் சுற்றுலாப் பயணிகள் குழுவுடன் மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விமானம் 170 சுற்றுலாப் பயணிகளுடன் வர திட்டமிடப்பட்டுள்ளது.

ரஷ்யாவிற்குச் சொந்தமான ரெட்விங்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றே இலங்கைக்கு வரவுள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…