இலங்கை

நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி

இலங்கை, பாகிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதும் முத்தரப்பு இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி பங்கேற்கும் முதல் போட்டி (20) பாகிஸ்தான் – ராவல்பிண்டியில் இடம்பெறவுள்ளது. 

சிம்பாப்வே அணியுடன் இடம்பெறவுள்ள இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது. 

இதன்படி சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.

இந்தப் போட்டியில் இலங்கை அணியை தசுன் சானக்க வழிநடத்துகிறார்.

அதேநேரம் உபாதைக்கு உள்ளான வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் இன்றைய போட்டியில் விளையாடுவார்கள் என்றும் கிரிக்கெட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…