இலங்கை

தலகொல்ல மரம் முறிவு – மாற்று வீதிகளை பயன்படுத்தவும்

மாவனெல்லை – ரம்புக்கனை வீதியின் தலகொல்ல பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றின் மீது பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததன் காரணமாக, அவ்வீதியின் ஊடாக போக்குவரத்து தற்போது முற்றாக தடைப்பட்டுள்ளது. 

எனவே, அவ்வீதியைப் பயன்படுத்தாமல் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு அனைத்து சாரதிகளிடமும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கேட்டுக்கொண்டுள்ளார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…