இலங்கை

டிசம்பர் மாதத்தில் எரிபொருள் விலையில் மாற்றமில்லை

எரிபொருள் விலையில் டிசம்பர் மாதம் திருத்தம் மேற்கொள்ளாதிருக்க இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

தற்போதைய விலைக்கே டிசம்பர் மாத்திலும் எரிபொருள் விற்பனை இடம்பெறும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்
ஜனக ராஜகருணா தெரிவித்துள்ளா ர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…