இலங்கை

எல்ல – வெல்லவாய வீதி போக்குவரத்துக்காக மீண்டும் திறப்பு

எல்ல – வெல்லவாய வீதி போக்குவரத்துக்காக முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் பண்டுக்க ஸ்ரீ பிரபாத் அபேவர்தன தெரிவித்துள்ளார். 

அத்துடன், பதுளை மாவட்டத்தில் மேலும் பல வீதிகள் தற்போது போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

பதுளை மாவட்டத்தில் நிலவி வந்த மண்சரிவு அபாய நிலைமைகள் குறைவடைந்துள்ளதை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…