இலங்கை

இந்திய, பாகிஸ்தான் இராணுவ வீரர்களை சந்தித்த இராணுவத் தளபதி

மஹியங்கனை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்திய இராணுவ கள வைத்தியசாலையை பார்வையிடுவதற்காக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அங்கு சென்றிருந்தார். 

அனர்த்த மீட்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரண சேவைகளை வழங்கும் கடமையில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தான் படையினர் மற்றும் பொதுமக்களையும் சந்தித்து இராணுவத் தளபதி கலந்துரையாடியுள்ளார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…