இலங்கை

போதைப்பொருள் சுற்றிவளைப்பு: தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

2026 ஆம் ஆண்டில் திட்டமிட்டு முன்னெடுக்கப்படவுள்ள போதைப்பொருள் சுற்றிவளைப்புகளுக்காக தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு பொலிஸாரால் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவியுள்ள ஹெரோயின், ஐஸ், கொகெய்ன் மற்றும் கஞ்சா உள்ளிட்ட விஷ போதைப்பொருட்கள் தொடர்பில், புதிய வழிமுறைகள் ஊடாக பிராந்திய பிரிவுகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கு நேரடியாகத் தகவல்களை வழங்க பொதுமக்களுக்கு இதன் மூலம் சந்தர்ப்பம் கிடைக்கிறது. 

அதற்கமைய, கீழே உள்ள தொலைபேசி இலக்கங்கள் ஊடாக பொலிஸ் பிரிவுகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளுக்குத் தகவல்களை வழங்க முடியும். 

பிராந்திய பிரிவுகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் கீழே:

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…