இலங்கை

தீர்மானமிக்க போட்டியில் இலங்கை நாணய சுழற்சி

உலக கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று (25) மோதவுள்ளன. 

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. 

இதன்படி நியூசிலாந்து அணி முதலில் துடுப்பாடவுள்ளது. 

கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் இந்தப் போட்டி இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 

இலங்கை அணியை பொருத்தவரையில் இன்று ஒரு மாற்றத்துடன் களமிறங்கவுள்ளது. 

கடந்த போட்டியில் அணியில் விளையாடிய கமில் மிஷாரவுக்கு பதிலாக சரித் அசலங்க இன்றைய போட்டியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…