இலங்கை

நாணய கொள்கையில் மாற்றமில்லை!

தற்போதைய நாணயக் கொள்கை நிலைப்பாட்டை மாற்றமின்றி தொடர்வதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. 

நேற்று (24) நடைபெற்ற நாணயக் கொள்கைச் சபைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. 

அதற்கமைய, ஒரிரவு கொள்கை வட்டி வீதத்தை (OPR) தற்போதைய மட்டமான 7.75% என்ற அளவில் மாற்றமின்றி பேணுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…