இலங்கை

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று (23.04.2026) அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,734.42 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

அதேநேரம், வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் 77.69 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்றைய தினம் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 396000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 364300 ரூபாவாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…