தொழில்நுட்பம்

வாட்ஸ்அப் பயனர்களுக்கு அறிமுகமானது புதிய வசதி

மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாட்ஸ்அப் பயனர்களுக்கு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

பயனர்களின் தனிப்பட்ட உரையாடல்களுக்கு மேலதிக பாதுகாப்பை வழங்கும் நோக்கில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், ஆங்கிலத்தில் Advanced Chat Privacy எனப்படும் மேம்பட்ட அரட்டை தனியுரிமையை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது.

பயனர்களின் ரகசியத் தன்மையைப் பாதுகாக்க இந்த புதிய வசதி உதவும் என தெரிவிக்கப்படுகிறது. 

What's your reaction?

Related Posts

முதல் AI ரேடியோலஜி இயந்திரங்கள் மூலம் இலங்கையின் சுகாதாரப் பாதுகாப்பில் புரட்சிகர 

நவலோக்க ஹொஸ்பிடல்ஸ் பி.எல்.சி மூலம் தெற்கு ஆசியாவின் முதல் AI தொழில்நுட்பத்தின் மூலம் இயக்கப்பட்ட MRI ஸ்கேனரை அறிமுகப்படுத்தியதன் மூலம், முன்னணி நவீன மருத்துவ உபகரணங்கள் சப்ளையர் நிறுவனமான Mediequipment Limited, இலங்கையின் சுகாதார பாதுகாப்பு…