தொழில்நுட்பம்

ஆப்பிள் கையடக்க தொலைபேசி மாடல்களுக்கு வாட்ஸ்அப் நீக்கம்

எதிர்வரும் மே மாதம் முதல் ஆப்பிள் கையடக்க தொலைபேசியின் சில மாடல்களுக்கு வாட்ஸ்அப் சமூக ஊடக இணைப்புகள் இனி செயற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய ஐபோன் மாடல்களுக்கு வாட்ஸ்அப் சமூக ஊடக இணைப்புகள் இனி செயற்படாது, இதில் பழைய ஆப்பிள் மொபைல் போன்களான ஐபோன் 5s, ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் ஆகியவை அடங்கும்.

அதன்படி iOS 15.1க்கு முந்தைய மொபைல் போன் மாடல்களை புதிய இயங்குதளத்திற்கு புதுப்பிக்க முடியாவிட்டால், வாட்ஸ்அப்பைப் பயன்படுத்த முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

கனடிய ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு!

நிலநடுக்கங்களுக்கு ஈடுகொடுக்கக்கூடிய வகையிலான திறனுடன் கூடிய புதிய கட்டுமான தொழில்நுட்பத்தை கனடிய ஆய்வாளர்கள் அறிமுகம் செய்துள்ளனர். எதிர்பார்க்கப்படும் பெரிய நிலநடுக்கங்களை எதிர்கொள்வதற்கான திறனுடன் வான்கூவர் நகரத்தில் எதிர்கால கட்டிடங்களை கட்டும்…