கனடா

டொராண்டோவில் நடைபாதையில் சென்ற பெண் வாகனம் மோதி பலி: 18 வயது இளைஞர் கைது!

 கனடாவின் டொராண்டோ நகரின் மையப்பகுதியில், நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்த 37 வயதுடைய பெண் மீது கட்டுப்பாட்டை இழந்த எஸ்.யு.வி கார் ஒன்று மோதியதில் அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இது குறித்து டொராண்டோ காவல்துறை சனிக்கிழமை பிற்பகல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் விவரங்களைத் தெரிவித்துள்ளது.

பாத்தர்ஸ்ட் தெருவில் வடக்கே நோக்கி வெள்ளை நிற நிசான் பாத்ஃபைண்டர் காரை 18 வயது இளைஞர் ஒருவர் ஓட்டிச் சென்றுள்ளார்.

What's your reaction?

Related Posts

கனடாவில் இடம்பெற்ற கோர விபத்து 3 பேர் பலி

கனடாவின் கவார்த்தா லேக்ஸ் பகுதியில் நிகழ்ந்த அடுத்தடுத்த வாகன விபத்தில் மூன்று ஆண்கள் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை இரவு, ஒமேமி நகரில் உள்ள நெடுஞ்சாலை 7 மற்றும் நியூ ஹைட்ஸ் சாலை சந்திப்பில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.…