இலங்கை

அமெரிக்காவை தாக்கிய ‘நார்ஈஸ்டர்’புயல்; வெளிப்பட்டது 142 ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய கப்பல்

அமெரிக்காவின் கிழக்குக் கடலோரப் பகுதிகளை அதிரவைத்த வீரியமிக்க ‘நார்ஈஸ்டர்’ (Nor’easter) புயலின் காரணமாக , மசாசூசெட்ஸ் மாநிலத்தின் நான்டுக்கெட் (Nantucket) தீவுக் கரையில் 1884-ம் ஆண்டு மூழ்கிய பழமையான மரக்கப்பலின் இடிபாடுகள் வியப்பூட்டும் வகையில் வெளியே தெரியவந்துள்ளது.மசாசூசெட்ஸ் மாநிலத்தின் தெற்குப் பகுதியில் அமைந்த மியாகோமத் (Miacomet) கடற்கரையில் வீசிய பலத்த காற்று மற்றும் பிரம்மாண்ட அலைகள் மணல் மேடுகளை அடித்துச் சென்றன.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…