இலங்கை

உக்ரைனில் ரஷ்ய டிரோன் தாக்குதல் ; இந்திய மருந்து ஆலை தகர்ப்பு

லங்காசிறிதமிழ்வின்சினிமாகிசு கிசுஉக்ரைனில் ரஷ்ய டிரோன் தாக்குதல் ; இந்திய மருந்து ஆலை தகர்ப்புIndiaUkraineRussia By Sahana 4 hours ago Follow us on Google Newsவிளம்பரம்உக்ரைனின் சுமி நகரில் ரஷ்யா நடத்தியதாக கூறப்படும் டிரோன் தாக்குதலில், இந்தியாவைச் சேர்ந்த மருந்து நிறுவனத்தின் உற்பத்தி ஆலை கடுமையாக சேதமடைந்துள்ளது.இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா–உக்ரைன் போர் 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தொடங்கிய நிலையில், தற்போது ஐந்தாவது ஆண்டாக நீடித்து வருகிறது.உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து ஆயுதங்கள் மற்றும் நிதியுதவிகளை வழங்கி வருகின்றன.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…