இலங்கை

வரி வருமானம் தொடர்பான PIN இலக்கத்தின் காலம் நீட்டிப்பு

024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி வருமானங்களைச் சமர்ப்பிப்பதற்காக ஏற்கனவே வழங்கப்பட்ட தனிநபர் அடையாள இலக்கத்தின் (PIN) செல்லுபடியாகும் காலத்தை நீட்டிக்க உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

அதன்படி, அதன் செல்லுபடியாகும் காலத்தை எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதி வரை நீட்டிக்க அந்த திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…