இலங்கை

புகழ்பெற்ற இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் டி.எஸ். டி சில்வா உயிரிழப்பு!

1982 ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய சுழற்பந்து வீச்சாளரான டி.எஸ். டி சில்வா தமது 83 வது வயதில் காலமானார். லண்டனில் அவர் காலமானதாக அவரது குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர். டி.எஸ். டி சில்வா, 2009 ஆம்…