இலங்கை

ஜனாதிபதி விசேட உரை பாராளுமன்றத்தில் முக்கிய அறிவிப்புகள்!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சற்று முன்னர் பாராளுமன்ற சபா மண்டபத்திற்கு வருகை தந்தார். இந்நிலையில் தற்சமயம் பாராளுமன்றில் ஜனாதிபதி விசேட உரையினை நிகழ்த்தி வருகின்றார். அவசர அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை…