இலங்கை

புதையல் தோண்டிய பலர் கைது

புதையல் தேடும் நோக்கத்திற்காக அகழ்வில் ஈடுபட்ட பலரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தியபெதும மற்றும் கப்புகொல்லேவ பகுதிகளில் இந்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலன்னறுவை குற்றத் தடுப்புப் பணியகத்தின் அதிகாரிகள் குழுவிற்கு…