இலங்கை

மட்டக்களப்பில் உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு – வெல்லாவெளி பகுதியில் சட்டவிரோத உள்ளூர் தயாரிப்பிலான துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெல்லாவெளி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய நேற்று (7) முன்னெடுக்கப்பட்ட தேடுதலின் போதே, இந்த சந்தேகநபர்…